arrested for land survey work

img

மின்கோபுரம் அமைக்க நில அளவீட்டு பணிக்காக கைக்குழந்தையுடன் பெண் உள்பட விவசாயிகள் பலவந்தமாக கைது

உயர் மின் கோபுரம் அமைப்ப தற்காக நில அளவீட்டுக்கு வந்த வருவாய் துறை மற்றும் பவர்கிரிட் அமைப்பினருடன் கிராமத்து விவ சாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தடுத்தனர்.